கீழே உள்ள முறையை பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பிறப்பை, PDF வடிவ சன்றிதழாக பதிவிறக்கம் செய்யலாம்
இதில் சில மாவட்ட இணையதளங்கள் இந்த வசதி உள்ளது , உதாரணமாக சென்னை , கோயம்பத்தூர் போன்ற நகரங்களில் இந்த வசதி செயல்படுதபட்டுள்ளது,
இதன் விளக்க வீடியோ YOUTUBE -இல் பதிவேற்றியுள்ளேன் பார்த்து பயன்பெறலாம், மேலூம் இந்த பகுதியில் அதன் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
கேள்விகள்:
1.எனது மாவட்டம் பயர் இடம்பெறவில்லை நான் எவ்வாறு இந்த வசதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்வது ?
தற்பொழுது வரை சென்னை ,கோயம்புத்தூர்,ஈரோடு , மதுரை சேலம் திருச்சி போன்ற நகரங்களில் இந்த வசதி உள்ளது , நீங்கள் அந்த மாவட்டத்தின் வலைதள முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம் (வீடியோ பார்த்து கீழே கிளிக் செய்யவும் , வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்)
சென்னை கோயம்பத்தூர் திருச்சி சேலம் மதுரை ஈரோடு
2.இதில் என்னுடைய மாவட்டம் இடம்பெறவில்லை , நான் என்ன செய்வது ?
உங்களுடைய மாவட்டத்தில் அந்த வசதி இன்னும் கொடுக்கப்படவில்லை (இன்றைய தேதியில்) எனவே நீங்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியாது எனினும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் , நீங்கள் செல்ல வேண்டிய முகவரிக்கு இங்கே சொடுக்கவும் ஒரு வேலை இதிலும் உங்கள் மாவட்டம் இடம்பெறவில்லை என்றல் நீங்கள் நேரடியாக உங்கள் அருகிலுள்ள அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
3.நான் என்னுடைய பிறப்பை பதிவு செய்யவில்லை , நன் எவ்வாறு இந்த வசதியை பயன்படுத்துவது?
நீங்கள் பிறப்பை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்
4.எனது பெயர் இடம்பெறவில்லை அல்லது எனது சான்றிதழில் விபரங்கள் தவறாக உள்ளது , என்ன செய்வது?
நீங்கள் உங்கள் அருகிலுள்ள அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
5. இந்த சான்றிதழ் செல்லுமா?
இது அரசு வழங்கும் சான்றிதழ் என்பதால், இது செல்லும் மற்றும் நீங்கள் இதை அரசு சேவைகளுக்கு பயன்படுதிகொல்ள்ளலாம், உதரனத்திற்க்கு: பாஸ்போர்ட் சேவை
6. கூடுதல் உதவிகள்:
கூடுதல் உதவிகளுக்கு நமது YOUTUBE பக்கத்தில் கமெண்ட் செய்யவும், மேலும் நமது YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்யவும்
7. PRINT செய்வது எப்படி ?
PRINT செய்ய CTRL + P என டைப் செய்து பிரிண்ட் செய்யலாம்
Naan enathu originalai tholaithu vitten.Naan ithil print seivathai original aga payanpaduthi kollalama?
ReplyDeleteHow to edit my baby birth certificate
ReplyDeleteAvadi municipality how download
ReplyDeleteAvadi municipality how download
ReplyDeleteI have my birth certificate in Tamil, how to translate to English? Any options in government sites?
ReplyDeletepls send ramanathapuram direct link
ReplyDeleteMadam Ramanathapuram link kedachatha
DeleteKanchipuram District Chengalpattu varamatsthu ena panrathu
ReplyDeleteSir na yen son ku wife ooda community potukalama..
ReplyDeleteApadi mudiyumna atha na yepadi apply pana
Salem link to download birth certificate dosent work. Can you please share the actual link if you know
ReplyDeletehttps://tnurbanepay.tn.gov.in/Search_BirthCertificate.aspx#
Deleteoru link kuda work aagala
ReplyDeleteBirth certificate Online in tiruvannamalai bro pls
ReplyDeleteChengalpattu link please
ReplyDeleteSir, ennoda son birth date 14.01.2019 nan innum register pannala ippo register panna mudiyuma
ReplyDeleteMadurai site never works. Any idea?
ReplyDeleteMy baby not s not entered n birth certificate last week now my Husband name also not there in the list what to do please reply soon
ReplyDeleteperambalur district
ReplyDelete