Brens Tech : ONLINE
loading...

Hot

Post Top Ad

Showing posts with label ONLINE. Show all posts
Showing posts with label ONLINE. Show all posts

Saturday, 1 April 2017

How to Download birth certificate in Tamilnadu? பிறப்பு சான்றிதழ் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்வது எப்படி ?

April 01, 2017 18
பிறப்பு சான்றிதழ் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்வது எப்படி ?

கீழே உள்ள முறையை பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பிறப்பை, PDF வடிவ சன்றிதழாக பதிவிறக்கம் செய்யலாம்

இதில் சில மாவட்ட இணையதளங்கள் இந்த வசதி உள்ளது , உதாரணமாக சென்னை , கோயம்பத்தூர் போன்ற நகரங்களில் இந்த வசதி செயல்படுதபட்டுள்ளது,

இதன் விளக்க வீடியோ YOUTUBE -இல் பதிவேற்றியுள்ளேன் பார்த்து பயன்பெறலாம், மேலூம் இந்த பகுதியில் அதன் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது



கேள்விகள்:

1.எனது மாவட்டம் பயர் இடம்பெறவில்லை நான் எவ்வாறு இந்த வசதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்வது ?

தற்பொழுது வரை சென்னை ,கோயம்புத்தூர்,ஈரோடு , மதுரை சேலம் திருச்சி போன்ற நகரங்களில் இந்த வசதி உள்ளது , நீங்கள் அந்த மாவட்டத்தின் வலைதள முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம் (வீடியோ பார்த்து கீழே கிளிக் செய்யவும் , வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்)
சென்னை கோயம்பத்தூர் திருச்சி சேலம் மதுரை ஈரோடு

2.இதில் என்னுடைய மாவட்டம் இடம்பெறவில்லை , நான் என்ன செய்வது ?

உங்களுடைய மாவட்டத்தில் அந்த வசதி இன்னும் கொடுக்கப்படவில்லை (இன்றைய தேதியில்) எனவே நீங்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியாது எனினும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் , நீங்கள் செல்ல வேண்டிய முகவரிக்கு இங்கே சொடுக்கவும் ஒரு வேலை இதிலும் உங்கள் மாவட்டம் இடம்பெறவில்லை என்றல் நீங்கள் நேரடியாக உங்கள் அருகிலுள்ள அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

STEP-1
STEP-2
 STEP-3


3.நான் என்னுடைய பிறப்பை பதிவு செய்யவில்லை , நன் எவ்வாறு இந்த வசதியை பயன்படுத்துவது?

நீங்கள் பிறப்பை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்

4.எனது பெயர் இடம்பெறவில்லை அல்லது எனது சான்றிதழில் விபரங்கள் தவறாக உள்ளது , என்ன செய்வது? 

நீங்கள் உங்கள் அருகிலுள்ள அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

5. இந்த சான்றிதழ் செல்லுமா?

இது அரசு வழங்கும் சான்றிதழ் என்பதால், இது செல்லும் மற்றும் நீங்கள் இதை அரசு சேவைகளுக்கு பயன்படுதிகொல்ள்ளலாம், உதரனத்திற்க்கு: பாஸ்போர்ட் சேவை

6. கூடுதல் உதவிகள்:

கூடுதல் உதவிகளுக்கு நமது  YOUTUBE பக்கத்தில் கமெண்ட் செய்யவும், மேலும் நமது YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்யவும் 

7. PRINT செய்வது எப்படி ?
PRINT செய்ய CTRL + P என டைப் செய்து பிரிண்ட் செய்யலாம் 
Read More

Post Top Ad

Your Ad Spot