Brens Tech : SMART CARD TAMILNADU
loading...

Hot

Post Top Ad

Showing posts with label SMART CARD TAMILNADU. Show all posts
Showing posts with label SMART CARD TAMILNADU. Show all posts

Friday, 14 April 2017

HOW TO CHANGE MOBILE NUMBER IN RATION CARD

April 14, 2017 12

ரேஷன் அட்டையில் மொபைல் எண்னை மாற்றம் செய்வது எப்படி ?

ஸ்மார்ட்  ரேஷன் அட்டை பெறுவதற்காக   மொபைல்  எண்ணிற்கு வந்த ரகசிய குறியீடு எண் அழிந்து விட்டதா திரும்ப பெறுவது எப்படி ?



முழு விளக்கம் கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது இங்கே அதற்கான பொதுவான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 


1. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்ன ?

 1967 ( அல்லது ) 1800-425-5901

2.வேறு வழியில் தொடர்பு கொள்ள முடியுமா ?

Mail: Support@tnpds.com அல்லது chat செய்ய இங்கே அழுத்தவும் 

3. தொடர்பு எண்  எப்பொழுதும் Busy ஆக உள்ளது என்ன செய்வது ?


திரும்ப திரும்ப முயற்சிக்கவும் , BSNL இல் இருந்து செய்யப்படும் அழைப்புகள் பலன் தரும் அல்லது மெயில் செய்யலாம் 

4. எப்பொழுது ஸ்மார்ட் கார்டு கையில் கிடைக்கும் ?


வழங்கிடு மாவட்டம் வாரியாக செய்யப்படுவதாக தகவல் , உங்கள் அட்டை பிரிண்ட் செய்தவுடன் உங்கள் மொபைலுக்கே குறுந்தகவல் வரும் 

5. எனக்கு வந்த ரகசிய குறியீடு எண்ணை அழித்து விட்டேன் , என்ன செய்வது 

வீடியோ பார்க்கவும் , முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது , பார்க்க இங்கே அழுத்தவும்


6. புகாரை பதிவு செய்வது எப்படி ?

 1967 ( அல்லது ) 1800-425-5901 இந்த என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது இணையதளம் வழியாக புகாரை பதிவு செய்ய இங்கே அழுத்தவும் 


மேலும் எமது YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்ய இங்கே அழுத்தவும் 
Read More

Post Top Ad

Your Ad Spot